மரண அறிவிப்பு


தூய பேட்ரிக்ஸ் ஆலயத்தின் மூத்த பாடகர் குழு உறுப்பினர், 60 ஆண்டுகளுக்கு மேலாக பாடகர் வரிசையில் நின்று பாடல்கள் பாடி தேவனை மகிமைப்படுத்திய திரு. லயணல் அப்பாத்துரை அவர்கள் நேற்று இரவு (13.10.2009) கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
வயது 78
நல்லடக்க ஆராதனை நாளை (15.10.2009) காலை 8.00 மணியளவில் தூய பேட்ரிக்ஸ் ஆலயத்தில் வைத்து நடைபெறும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
|