HOME
ST.PATRICK'S CHURCH
CHURCH ALTAR
PRAYER TOWER
CHURCH HISTORY
CHURCH HISTORY (ENGLISH)
MINISTRIES IN CHURCH
LENT DAYS CALANDER 2010
NOTICE BOARD
MINISTERS
ALL SOULS DAY
GOSPEL MINISTRY
FEAST FESTIVEL 2009
PALM SUNDAY 2009
CHOIR MEMBERS
OTHER INSTITUTIONS
MR.LIONAL
AUDIO MESSAGE
FELICITATIONS
CONTACT DETAILS
PALM SUNDAY 2010
FEAST FESTIVAL 2010
வாழ்த்துகிறோம்

 

 

 ஆலயத்தின் பாடகர் குழு உறுப்பினரும், பொதுநலத்தொண்டு நிறுவனத்தின் தலைவரும், கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியருமான  எங்களது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய

திரு. R. டேவிட் வசந்தகுமார் (சந்துரு) அவர்கள்

நமது ஆலயத்தின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வெகு சிறப்பாக ஆற்றிக்கொண்டிருக்கும் அவர்களது பணி மேலும் சிறப்படைய வாழ்த்துகிறோம்.




 

ஆலயத்தின் வளர்ச்சி காரியங்களிலும், ஆத்தும ஆதாய பணியிலும் அதிக ஆர்வம் கொண்டு உற்சாகத்தோடு செயல்படும் எங்கள் அன்பு அண்ணன்

திரு. ஜான் தனதுரை அவர்கள் செயலாளராக 

தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவர்களது பணி மேலும் சிறப்படைய வாழ்த்துகிறோம்.



 

மேலும்

 திரு. N. ஜெயராஜ் அவர்கள்,

திரு. பிரபாகரன் பால் அவர்கள்,

திரு. P. ஜெபசிங் அவர்கள்,

திரு. W. துரைமணி அவர்கள்

சபைமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களது பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

 

எங்களது அருமை நண்பரும், ஆலயத்தின் பாடகர் குழு உறுப்பினருமான

திரு. S.ஜேக்கப் வேதா ரூபன் சிங் அவர்கள்

திருமண்டலத்தின் பெருமன்ற உறுப்பினராக (35 வயதுக்குட்பட்ட D.C. Member) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வெகு சிறப்பாக ஆற்றிக்கொண்டிருக்கும் அவரது பணி மேலும் சிறப்படைய வாழ்த்துகிறோம்.



 


 

ஆலயத்தின் பாடகர் குழு உறுப்பினர், எங்களது அருமை நண்பர்

J. ஜான் ஆபிரகாம் அவர்கள்

ஆலயத்தின் கமிட்டி அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கி்றோம்.  அவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

 


 

ஆலயத்தின் பாடகர் குழு உறுப்பினர், எங்களது அருமை நண்பர்
W.ஞானமணி அவர்கள்
தூய பேட்ரிக்ஸ் ஆலயத்தின் சபை ஊழியராக  நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  அவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம்.



 

 


Today, there have been 1 visitors (13 hits) on this page!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free